28 நவ., 2011

கடி ஜோக் கடித்துவிட்டது...


டாக்டர் :
என்ன வாயெல்லாம் ரத்தம்...

நோயாளி:
உங்கள் கடி ஜோக் தான் 
கடித்துவிட்டது...
================
நோயாளி :
பல்லுல ஓட்டை 

டாக்டர்:
சிமென்ட் வைத்து அடைத்துவிடலாம்.

நோயாளி :
சிமென்ட் வைத்து அடைக்க நீங்க ஏன் 
கொத்தனாரே போதுமே...
=================
நோயாளி :
இது என் அப்பா பல் செட் 
என் வாய்க்கு தகுந்த மாதிரி ஆல்டர் பண்ணி 
தாங்க..

டாகடர்:
அது மாதிரி செய்யமுடியாது .

நோயாளி :
போனவாரம் எங்க அப்பா பெரிய 
சட்டையே 
டைலர் ஆல்டர் பண்ணிதந்தாரே 
இந்த சின்ன பல் செட்டை செய்யமுடியாதா ?

டாக்டர்:
 

3 கருத்துகள்:

  1. ரொம்ப நன்றாய் இருக்கிறது

    ..............நன்றி .

    பதிலளிநீக்கு
  2. என் ராஜபாட்டை"-நிலாமதி உங்கள் இருவர் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...நன்றி.

    பதிலளிநீக்கு